Article as appeared on Vastavam.net

An article on the festivities of March 11th Udayasthamana Seva appeared on http://vastavam.net (an online magazine). Here is a transcript of the article as written by Smt. Radhika Bukka. Photos omitted.

అరిజోనా లోని శ్రీ మహాగణపతి దేవాలయం లో ఉదయాస్తమాన సేవలు 

 

 

 

 

వేంకటాద్రి సమం స్థానం బ్రహ్మాండే నాస్తి కించన 

వేంకటేశ  సమో దేవో న భూతో న భవిష్యతి 

 ఈ బ్రహ్మాండం అంతట్లో కూడా వేంకటాద్రి ని పోలిన మరొక స్థలం లేదని, అలాగే వెంకటేశ్వర స్వామి ని మించిన దైవం ఇంతకు ముందు లేదు, ఇకపై రాడు అని భవిష్యోత్తర పురాణం లో చెప్పబడింది. తిరుమల గురించి, కలియుగ దైవమైన శ్రీ వేంకటేశ్వరుని గురించీ కొత్తగా చెప్పటానికి ఏముంటుంది. ఆపద మొక్కులవాడు అని, భక్తుల పాలిట కొంగుబంగారమని అంటుంటారు. నిరుపేదల నించి అపర కుబేరులవరకు ఆయన ఆపద్భాంధవుడే!!  తొండమాను చక్రవర్తి, కురుంబరతు నంబి చరిత్రలు మనకి తెలిసినవే కదా. తిరుమల కి వెళ్లి శ్రీదేవి , భూదేవి సమేత  మంగళ స్వరూపుడైన శ్రీనివాసుడికి  చేసే ఆర్జిత సేవలలో పాల్గుని తరిద్దామని ఉండని భక్తులు ఉండరు. కాకపోతే, అది అందరికీసాధ్యం అయిన విషయం కాదు. అందునా భరత ఖండానికి దూరం గా విదేశాలలో ఉంటున్న వారికి మరింత కష్టతరం. 

అలాంటిది, అరిజోనా లోని మారికోపా లో ఉన్న శ్రీ మహాగణపతి దేవాలయం లో ఆ అద్భుతమైన అవకాశం కల్పించారు అక్కడి పురోహితులు. ఆలయం లో కొలువై ఉన్న శ్రీ వేంకటేశ్వర స్వామి వారికి తిరుమల తిరుపతి దేవస్థానం లో నిత్య కళ్యాణం  పచ్చ తోరణం గా జరిగేటటువంటి "ఉదయాస్తమాన సేవల" కైకంర్య సేవలను ఇక్కడి భక్తులకు అందించాలన్న ఆలోచన పురోహితులైన శ్రీ వరపరాకాష్ గారికి రావటం, అది అందరి సహకారం వల్ల  కార్య రూపం దాల్చటం జరిగింది. శ్రీ వరప్రకాష్ గారు, తిరుమల తిరుపతి దేవస్థానం వారి శ్రీ వెంకటేశ్వర వేద పాఠశాలలో శ్రీ పాంచరాత్ర  ఆగమ ప్రతిష్ఠాన్తం లో నిష్ణాతులు అయ్యారు . వారి ఆధ్వర్యం లో , శ్రీ మహా గణపతి దేవాలయం పురోహితులైన శ్రీ అనిల్  శర్మ గారు మరియు శ్రీ భట్టార్  గార్ల తో పాటు అట్లాంటా హిందూ దేవాలయం నుంచి వచ్చిన  శ్రీ గోవర్ధన్ గారి నిర్వహణలో ఈ అరుదైన "ఉదయాస్తమాన సేవా కైకర్యాలు" అత్యద్భుతం గా , అతి శాస్త్రోక్తం గా మార్చ్ 11 వ తేదీ న జరిగాయి. వందల సంఖ్యల్లో  భక్తులు ఈ సేవలలో పాలుపంచుకుని ఎంతగానో ఆనందపరవశులైయ్యారు. 

 వెంకటాచలం లో ఒకే రోజు ఒకటి లేక రెండు శ్రీవారి ఆర్జిత సేవల కు హాజరు కాగలరేమో కానీ, సుప్రభాత సేవ నించి పవళింపు సేవ వరకూ పాల్గొనగలగటం ఎంతో  అరుదైన విషయము, మఱియు, దాదాపు అసంభవం. అటువంటిది, అన్ని సేవలను ఒకే రోజు చూడగలిగి, పాల్గొనగలిగే అవకాశం అరిజోనా  లోని భక్తులకు కలగటం నిజం గా అదృష్టమే !!

ఉదయాస్తమాన సేవలు ఈ క్రింది విధం గా జరిగాయి

 1. సుప్రభాత సేవ

తర తరాలుగా హైందవ ఆధ్యాత్మిక చైతన్యాన్ని జాగృతం చేస్తున్నమహత్తర  శ్రీ వేంకటేశ్వరస్తవం ఈ సుప్రభాతం.ఇరువది తొమ్మిది శ్లోకాలు గల సుప్రభాతాన్ని, పదకొండు శ్లోకాలున్నస్తోత్రాన్ని, పదహారు శ్లోకాలున్న ప్రపత్తి ని మరియు పదునాలుగుశ్లోకాలున్న మంగళ శాసనాన్ని 15వ శతాబ్దములో మనవాళమహాముని శిష్యులైన  ప్రతివాద భయంకర అన్నన్ స్వామిరచించారు. ఈ దివ్య గానం ఎక్కడ విన్న మనస్సు తిరుమల క్షేత్రాన్నిచేరుకుంటుంది.

శ్రీ మహాగణపతి ఆలయ పురోహితులు, సుప్రభాత సేవని భక్తుల సమక్షం లో జరిపించారు. 

2. తోమాల సేవ

పుష్పాలంకార ప్రియుడైన శ్రీనివాసుని దివ్య మంగళ మూర్తి కి అనేకపుష్ప మాలికలతో, తులసి మాలలతో చేసే అలంకారమె తోమాలసేవ. ఈ సేవ లో పాల్గొన్న వారి మనస్సు అనే పుష్పం శ్రీ వారి పదాలచెంత చేరి జన్మ ధన్య మవుతుంది.

3. కొలువు

 

 స్నపనమండపం లో శ్రీ వారికి ప్రతి రోజు ఆస్థానం జరుగుతుంది. సన్నిధి లో వున్న కొలువు- శ్రీనివాస మూర్తి ని  ఛత్రచామరాది మర్యాదలతో, మంగళ వాద్య  పురస్సరంగా స్నపనమండపం లో ఉంచిన బంగారు సింహాసనం పై వేంచేపు చేస్తారు. ఆ తరువాత స్వామి కి కొలువు నిర్వహించబడుతుంది. ఈ సేవ ను చూసితరించిన వారికి ఆర్థిక ఇబ్బందులు తొలగి స్వామి వారి అనుగ్రహంకలుగు తుంది.

శ్రీ మహా గణపతి ఆలయ అర్చకులు  పంచాంగ శ్రవణాన్ని స్వామి వారికి విన్నవించారు. ఆలయ ట్రెజరీ స్వామి వారి యొక్క లావాదేవీలను  స్వామి వారికి విన్నవించారు. 

 

4.  అష్ట దళ పాద  పద్మారాధన (సువర్ణ పుష్ప అర్చన)

తిరుమల క్షేత్రం లో ప్రతి నిత్యం వెయ్యి నూట ఒక్కటి (1008) సువర్ణపుష్పాలతో, సహస్ర నామాలతో స్వర్ణాలంకార భూషితుడయినా శ్రీవారికి ఈ అర్చన సేవ జరుగు తుంది. శ్రీ వారి అర్చనలో భక్తులుమనస్సు ఏకాగ్రతను పొంది, శ్రీ వారి పాదాల మీద కేంద్రీకరింపబడి, ఆధ్యాత్మిక ఆనందం మరియు లక్ష్మి కటాక్షం కలుగుతుంది. 

5. అభిషేకం

శ్రీ వారి అభిషేకాన్ని దర్శిస్తే చాలు భక్తులు శారీరక, మానసికరుగ్మతలు తొలగి ఆయురారోగ్యములు కలుగుతాయి.  

6. వస్త్రాలంకరణ సేవ

అఖిలాండ కోటి బ్రహ్మాండ నాయకుడు అయినటువంటిశ్రీనివాసునకు సర్వాంగ సుందరంగా, నయనానంద కరంగా పట్టువస్త్రాలను అలంకరించడమే వస్త్రాలంకరణ సేవ.

7. కల్యాణోత్సవం

శ్రీ దేవి, భూదేవి సమేతుడైన శ్రీ మలయప్ప స్వామి (శ్రీ వేంకటేశ్వరస్వామి) వారికి ప్రతి నిత్యం కల్యాణోత్సవం జరుగుతుంది. 15వశతాబ్దములొ తాళ్ళపాక వంశస్థులచే ఈ కల్యాణోత్సవంఆరంభిచబడినట్లు శాసనాల వాళ్ళ తెలుస్తుంది. సర్వ జనులు క్షేమ, స్థైర్య, ధైర్యాదులతో ఉండాలంటే, మహా సంకల్పం తో శ్రీ వారికీకల్యాణోత్సవం చేయటం పరిపాటి. ఈ నిత్య కళ్యాణం వల్లనే శ్రీవారిని కల్యాణ చక్రవర్తి అని, తిరుమల క్షేత్రం నిత్య కళ్యాణం పచ్చతోరణంగా విరాజిల్లు తున్నది.

8. తిరుప్పవాడ

 

ప్రతి గురువారం శ్రీ వేంకటేశ్వర స్వామి వారికి రెండవ అర్చనఅనంతరం జరిగే నివేదనను తిరుప్పావడ సేవ అంటారు.తిరుప్పావడ సేవ లో పాల్గొన్న భక్తులకు నిత్యం అన్నం సమృద్ది గాకలుగుతుంది. పాడి పంటలు వృద్ధి చెందుతాయి.    

    

9. రథోత్సవం

 

 

రథస్థం కేశవం దృష్ట్యా పునర్జన్మన విద్యతే |

సకల లోకాధిపతి అయినటువంటి శ్రీ వేంకటేశ్వర స్వామి నిరథోత్సవం లో దర్శించు భాగ్యం వలన మరి యొక్క జన్మ ఉండదుఅని ఆగమ శాస్త్రం చెబుతుంది.

 

10. సహస్ర దీపాలంకరణ సేవ

ఉభయ దేవేరులతో కూడిన మలయప్ప స్వామి వారు, సర్వాలంకారభూషితుడై వైభవోత్సవ మండపం నుండి కొలువు మండపానికివిచ్చేస్తారు. అప్పటికే దేదీప్యమానంగా ప్రకాశిస్తున్న సహస్ర దీపాలమధ్య వున్న ఊయలలో స్వామి వారు ఉభయ దేవేరుల సమేతంగాఆశీనులై, భక్తులకు దర్శనమిస్తారు. ఆ సమయం లో వేదపండితులు వేద మంత్రాలతో స్వామి వారిని కీర్తిస్తారు. నాద స్వరవిద్వాంసులు సుస్వరంగా నాదస్వరాన్ని విని పిస్తారు. అనంతరంగాయకులు అన్నమాచార్యుల సంకీర్తనలతో, పురందర దాసుకీర్తనలతో శ్రీ వారికి స్వరార్చన చేస్తారు. వేద, నాద, గానాలనుఆలకిస్తూ, మలయప్ప స్వామి మెల్ల మెల్లగా ఉయ్యాల తాగుతూభక్తులకు దర్శనమిస్తారు. ఈ సేవ లో దేవ దేవున్ని దర్శించినభక్తునకు సత్సంతానం కలుగుతుంది.

11. ఏకాంత సేవ

తిరుమల శ్రీ వారి ఆలయం లో చివరగా జరిగే సేవ ఏకాంత సేవ. ఈసేవ లో స్వామి వారు బంగారు పట్టె మంచం లో శయన మూర్తి గాదర్శన మిస్తారు. శ్రీ వారి పరమ భక్తురాలయిన మాతృ శ్రీవెంగమాంబ ముత్యాల హారతి ని స్వామి వారికి సమర్పిస్తారు.అన్నమా చార్యుల వారి జోల పాట ను పాడి ఆ నాటి సేవలనుముగిస్తారు.     

అన్ని సేవలలోనూ భక్తులు ఎంతో  ఉత్సాహం గా పాల్గొన్నారు. రథోత్సవం, తోమాల సేవ, సహస్ర దీపాలంకార సేవల్లో పాల్గొన్న అందరిలో ఆనందం వెల్లివిరిసింది. ఇక శ్రీనివాస కల్యాణోత్సవం అంగ  రంగ వైభవం గా జరిగింది. స్వామి వారి పాదాలకి భక్తులు అభిషేకం చేసి ధన్యులయ్యారు!! చివరిగా పూర్తి చీకటిలో, కేవలం కొన్ని దీపాల వెలుగులో, స్వామి వారి ఏకాంత సేవ చేశారు అర్చకులు. అన్ని సేవలనూ ఒకే రోజు చూడగలిగిన భాగ్యం దక్కినందుకు భక్తులు చాలా పరవశించారు. 

ఈ విధం గా ఆరిజోనా లో మొట్ట మొదటి సారిగా "ఉదయాస్తమాన సేవలు" అత్యద్భుతం గా జరిగాయి. 

                                                                                                                                                                                                                         - రాధికా కామేశ్వరి 

 

 

 

 

 

 

Udayasthamana Seva March 11th - Tamil Descriptions

ஓம் நமோ வெங்கடேசாய

உதயாஸ்தமன சேவை

விளக்கமும் பக்தர்களின் பங்கெடுப்பும்

திருமலையில் செய்வதுபோல சேவை செய்யப்படும்.

1.  சுப்பிரபாத சேவை: காலை 8 மணி

a.  பூபாள இராகத்தில் நாதஸ்வர இசை முழங்க, அர்ச்சகர்கள் முன்னால் சுப்பிரபாதம் ஓத, பக்தர்கள் அவர்களுடன் தொடர்ந்து ஓத, சேவை துவங்குகிறது.

b.  வெங்கடேஸ்வரரின் விஸ்வரூப தரிசனத்துடனும், நவநீத ஹாரத்தியுடனும் சேவை நிறைபெறுகிறது.

c.   பக்தர்களின் பங்கு:  சுப்பிரபாதம் ஓதுதல், விஸ்வரூப தரிசனம், அர்ச்சகரிகளிடமிருந்து சிறப்பு ஆசிகள்.

d.   உபயதாரர்களுக்கு[sponsors]  வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணித்த வெண்ணை, தயிர்சாதம், கற்பூரம், அக்ஷதை, குங்குமம் ஆகியவை வழங்கப்படும்.

2.   தொம்மாலை [ஸ்ரீநிவாசருக்குத் தோள்வரை தொங்கும் மாலை] சேவை: காலை 8:30 மணி

a.  ஒரு பிரம்மசாரி தொம்மாலைகள் அடங்கிய கூடையைத் தலைமீதுவைத்து எடுத்துக்கொண்டு கோவில் பிரகாரத்தைச் சுற்றிவருவார்.  அவர்பின்னால் வரும் மற்றொரு பிரம்மசாரி உபயதாரர்களுக்கு ஒவ்வொரு மாலையாக எடுத்துத் தருவார்.  அவர்கள் தங்கள் தலைமீது அம்மாலைகளை வைத்துக் கொண்டுவந்து அர்ச்சகர்களிடம் தருவார்கள்.  கடைசியில் மாலைகளை அர்ச்சகர்கள் பெற்றுக்கொண்டு மீதிப்பூஜையை முடிப்பார்கள்.

b.  அர்ச்சகர்கள் திருப்பாவை ஓதி, மாலைகளைச் சாற்றி, மங்கல ஆரத்தி காட்டுவதுடன் சேவை நிறைவுபெறுகிறது.

c.   பக்தர்களின் பங்கு:  தொம்மாலைகளைச் சுமந்துவந்து ஸ்ரீநிவாசருக்குச் சமர்ப்பித்தல்;  அர்ச்சகரிகளிடமிருந்து சிறப்பு ஆசிகள்.

d.   உபயதாரர்களுக்கு[sponsors]  வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணித்த சாம்பார்சாதம், கற்பூரம், அக்ஷதை, பூக்கள், குங்குமம் ஆகியவை வழங்கப்படும்.

3.   கொலு[வு] சேவை: காலை 9 மணி: [உத்சவமூர்த்திக்கு அபிஷேகம்]:

a.  போகஸ்ரீநிவாசருக்கு [உத்சவமூர்த்தி] அபிஷேகம் செய்து பட்டுத்துணியால் சுத்தப்படுத்தப்படும்.

b.  அர்ச்சகர்கள் திருவாத வஸ்திரத்தை [கற்பூரத்துகள்கள் கலந்த பட்டுத்துணி] ஒரு தட்டில்வைத்து உபயதாரர்களுக்குக் காட்டுவார்கள்.  உபயதாரர்கள் திருவாத வஸ்திரத்தைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொள்வார்கள்.  வேதமந்திரங்களை முழங்கியபடியே அவ்வஸ்திரத்தை அர்ச்சகர்கள் பாலாஜிக்குச் சமர்ப்பிப்பார்கள்.  அதன்பின்னர், அர்ச்சகர்கள் வெங்கடேஸ்வரருக்குப் பஞ்சாங்கத்தை வாசிப்பார்கள்.  பொருளாளர் [Treasurer] சிரத்தையுடனும், பக்தியுடனும் கடவுளுக்குக் கோவில் வரவு-செலவுக் கணக்கை எடுத்துச் சொல்வார்கள்.

c.  பக்தர்களின் பங்கு:  திருவாத வஸ்திரங்களையும், ஸ்ரீவாசர் பாதங்களையும் அர்ச்சகர்களிடம் கொடுத்து ஆசி பெறுதல்.

d.   உபயதாரர்களுக்கு[sponsors] வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணித்த கேசரி, கற்பூரம், அக்ஷதை, குங்குமம் ஆகியவை வழங்கப்படும்.

4.   திரு ஆராதனை:  காலை 9:30 மணி

a.   இந்தச் சேவை பாஞ்சராத்திர ஆகமப்படி அர்ச்சகர்களால் நடத்தப்படும்.

5.   அஷ்டதள பாதபத்ம ஆராதனை [தங்க புஷ்ப அர்ச்சனை]:  காலை 11 மணி

a.   அர்ச்சகர்கள் உபயதாரர்களிடம் தங்கபுஷ்பத்தை எடுத்துச்சென்று, அவர்களுடைய பெயர்கள், நட்சத்திரம், கோத்திரம் இவற்றைப்பெற்று, அந்தத் தங்கபுஷ்பங்களால் வெங்கடேஸ்வரருக்கு அர்ச்சனைசெய்தபின் மங்கல ஆரத்தி காட்டப்படும்.

b.  பக்தர்களின் பங்கு:  சேவையில் பங்கெடுத்து, அர்ச்சகர்களிடம் சிறப்பு ஆசி பெறுதல்.

c.   உபயதாரர்களுக்கு[sponsors] வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணித்த பாயசம், கற்பூரம், அக்ஷதை, குங்குமம் ஆகியவை வழங்கப்படும்.

6.   வெங்கடேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்: காலை 11:30 மணி

a.   மூலமூர்த்திக்கு [வெங்கடேஸ்வரின் கற்சிலை] சிறப்பு ஒன்பது கலச அபிஷேகம் செய்யப்படும்.  மகாகும்பம் அர்ச்சகர்களால் உபயதாரர்களுக்கு எடுத்துச்செல்லப்படும்.  அவர்கள் மகாகும்பத்தைத்தொட்டு, ஆசிபெறுவார்கள்.  மகாகும்பத்திலிருக்கும் புனிதநீர் ஸஹஸ்ரதாரை வாயிலாக வேதகோஷங்களுடன் பாலாஜிக்கு அபிஷேகம் செய்யப்படும்.

b.  பக்தர்களின் பங்கு:  தங்களிடம் உள்ள சிறிய தங்கநகைகளை ஸஹஸ்ரதாரை அபிஷேகத்திற்குக் கொடுத்தல்;  இந்நகைகள் அபிஷேகத்திற்குப்பிறகு திரும்பப் பெறுதல்; அர்ச்சகர்களிடம் சிறப்பு ஆசி பெறுதல்.

c.   உபயதாரர்களுக்கு[sponsors] வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணித்த வெண்பொங்கல், கற்பூரம், அக்ஷதை, குங்குமம் ஆகியவை வழங்கப்படும்.

7.   வஸ்திர அலங்கார சேவையும், சாற்றுமுறையும்:  பிற்பகல் 1 மணி:

a.   உபயதாரர்கள் திருமலையிலிருந்து பாலாஜிக்குச் சாத்தும் வஸ்திரங்களைத் தொட்டு, ஆசிகள் வாங்குவார்கள்.  அர்ச்சகர்கள் அவற்றை வெங்கடேஸ்வரருக்குச் சாற்றுவார்கள்.

b.   அர்ச்சகர்கள் திவ்யப்பிரபந்தத்திலிருந்து சாற்றுமுறைப் பாக்களை[பாட்டுகளை] ஓதி சேவையை நிறைவுசெய்வார்கள்.

c.  பக்தர்களின் பங்கு:  சேவையில் பங்குபெற்று, அர்ச்சகர்களிடம் சிறப்பு ஆசி பெறுதல்.

d.   உபயதாரர்களுக்கு[sponsors] வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணித்த தோசை அல்லது மற்ற பிரசாதம், கற்பூரம், அக்ஷதை, குங்குமம் ஆகியவை வழங்கப்படும்.

8.   ஸ்ரீ வெங்கடேஸ்வர கல்யாண உத்சவம்: பிற்பகல் 2:30 மணி:

a.   அர்ச்சகர்கள் உபயதாரர்களுக்கு காப்புக்கயிறு [ரட்சை] கட்டி, மகாசங்கல்பம் செய்துவைத்து ஸ்ரீநிவாசரின் பாதங்களை ஒரு தட்டில் அளிப்பார்கள். 

b.   உபயதாரர்கள் அவற்றைப் பாலாலும், தண்ணீராலும் கழுவுவார்கள்.

c.   கல்யாண வைபவத்தின்போது அர்ச்சகர்கள் உத்சவருக்கும், உபயதாரர்களுக்கும் தாம்பூலமும், ஸ்ரீநிவாச சடாரியும் அளிப்பார்கள்;  மங்கல ஆரத்தியுடன் கல்யாண உத்சவம் நிறைவுபெறுகிறது.

d.   உபயதாரர்களுக்கு[sponsors] வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணித்த லட்டு, சர்க்கரைப்பொங்கல், கற்பூரம், அக்ஷதை, குங்குமம் ஆகியவை வழங்கப்படும்.

9.   ரத உத்சவம்: மாலை 4:30 மணி:

a.   பக்தர்கள் ஸ்ரீநிவாசரின் ரதத்தை ஊர்வலமாக இழுத்துச் செல்வார்கள்.

b.   உபயதாரர்களுக்கு[sponsors] வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணித்த மிளகுப்பொங்கல், கற்பூரம், அக்ஷதை, குங்குமம் ஆகியவை வழங்கப்படும்.

10. திருப்பாவை வட சேவை: மாலை 5:30 மணி:

a.   அர்ச்சகர்கள் நாராயண உபநிஷத்தை ஓதியபடி, பாலாஜியின் முன்னால் புளியோதரை பிரசாதத்தைவைத்து அலங்கரிப்பார்கள்.  நட்சத்திர ஆரத்தியுடன் சேவை நிறைவுபெறும்.

b.   உபயதாரர்களுக்கு[sponsors] வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணித்த புளியோதரை, கற்பூரம், அக்ஷதை, குங்குமம் ஆகியவை வழங்கப்படும்.

11. ஆயிரவிளக்கு அலங்கார சேவை [ஸஹஸ்ரதீப அலங்காரம்]: மாலை 6 மணி:

a.  நாதஸ்வர இசை ஒலிக்க, அர்ச்சகர்கள் ஸ்ரீநிவாச கத்யம் ஓத, அண்ணமாசார்ய சங்கீர்த்தனைகளும், விசேஷ வேதஸ்வஸ்திகளும் பாடப்படும்.

b.  கும்ப ஆரத்தி, பஞ்சமுக ஆரத்தி, நட்சத்திர ஆரத்திகள் காட்டப்படும்.

c.  பக்தர்கள் ஆரத்திக்கு விளக்கேற்றல்.

d.   உபயதாரர்களுக்கு[sponsors] வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணித்த சேமியா பாயசம், கற்பூரம், அக்ஷதை, குங்குமம் ஆகியவை வழங்கப்படும்.

12. ஸ்ரீநிவாச ஏகாந்த சேவை: இரவு 8 மணி:

a.   அர்ச்சகர்கள் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பு போன்ற உலர்ந்த பழங்களால் பாலாஜிக்கு அர்ச்சனை செய்வார்கள்;  ஸ்ரீநிவாசரை ஊஞ்சலில்வைத்து அண்ணமாசாரியரின் ஜோல சங்கீர்த்தனம் [தாலாட்டு] பாடி, மகாமங்கல ஆரத்தி காண்பித்து உறங்கவைத்து, பக்தர்களுக்கு பிரசாதம் அளித்து உதயாஸ்தமன சேவை நிறைவுசெய்யப்படும்.

 

ஸ்ரீநிவாசர் காப்பாற்றுவாராக!  எல்லா மக்களும் சுகமடைவார்களாக!!  உலகுயிர்கள் அனைத்தும் சுகமாக வாழ்வதாக!!!

Udayasthamana Seva Description and Significance

ఉదయాస్తమాన సేవ

(తిరుమల లో జరుగు విధంగా)

 

వేంకటాద్రి సమం స్థానం బ్రహ్మాండే నాస్తి కించన |

వేంకటేశ నమో దేవో భూతో భవిష్యతి  ||

సకల లోకాధిపతి దేవత సార్వభౌముడు శ్రీ వేంకటేశ్వర స్వామి యొక్క దర్శన భాగ్యం ఈ కలియుగం లో ముక్తి మార్గం.  పురాణ పురుషోత్తముడైన వేంకటేశ్వర స్వామి వారికి తిరుమల లో ఉదయము నుండి రాత్రి వరకు జరిగే ఆర్జిత సేవలను ఉదయాస్తమాన సేవ అంటారు.   

 

ఆర్జిత సేవలు

1. సుప్రభాత సేవ

2. తోమాల సేవ                  

3. కొలువు

4. అష్ట దళ పాద  పద్మారాధన (సువర్ణ పుష్ప అర్చన)

5. అభిషేకం

6. వస్త్రాలంకార సేవ

7. కల్యాణోత్సవం

8. రథోత్సవం

9. తిరుప్పావడ

10. సహస్ర దీపాలంకరణ సేవ

11. ఏకాంత సేవ

1. సుప్రభాత సేవ

కౌసల్య సుప్రజా రామ | పూర్వా సంధ్యా ప్రావర్తతే  ||

ఉత్తిష్ఠ నరశార్దూల | కర్తవ్యం దైవ మాహ్నికం ||

తర తరాలుగా హైందవ ఆధ్యాత్మిక చైతన్యాన్ని జాగృతం చేస్తున్న మహత్తర                       శ్రీ వేంకటేశ్వరస్తవం ఈ సుప్రభాతం.  ఇరువది తొమ్మిది శ్లోకాలు గల సుప్రభాతాన్ని, పదకొండు శ్లోకాలున్న స్తోత్రాన్ని, పదహారు శ్లోకాలున్న ప్రపత్తి ని మరియు పదునాలుగు శ్లోకాలున్న మంగళ శాసనాన్ని 15వ శతాబ్దములో మనవాళ మహాముని శిశ్యులైన ప్రతివాద భయంకర అన్నన్ స్వామి రచించారు.  ఈ దివ్య గానం ఎక్కడ విన్న మనస్సు తిరుమల క్షేత్రాన్ని చేరుకుంటుంది.  శ్రీ వారి సుప్రభాతం అనే ఈ మేలు కొలుపు సేవ లో పాల్గొంటే మన మనస్సు మేల్కొని శ్రీ వారి సేవ కు అంకితమవుతుంది.  

2. తోమాల సేవ

పుష్పాలంకార ప్రియుడైన శ్రీనివాసుని దివ్య మంగళ మూర్తి కి అనేక పుష్ప మాలికలతో, తులసి మాలలతో చేసే అలంకారమే తోమాల సేవ.  ఈ సేవ లో పాల్గొన్న వారి మనస్సు అనే పుష్పం శ్రీ వారి పదాల చెంత చేరి జన్మ ధన్య మవుతుంది.

3. కొలువు

తిరుమల లో బంగారు వాకిలికి ఆనుకొని వున్న గది ని స్నపన మండపం అంటారు.  ఇక్కడే శ్రీ వారికి ప్రతి రోజు ఆస్థానం జరుగు తుంది. సన్నిధి లో వున్న కొలువు- శ్రీనివాస మూర్తి ని       ఛత్ర చామరాది మర్యాదలతో, మంగళ వాద్య  పురస్సరంగా స్నపన మండపం లో ఉంచిన బంగారు సింహాసనం పై వేంచేపు చేస్తారు.  ఆ తరువాత స్వామి కి కొలువు నిర్వహించబడుతుంది.  ఆలయ అర్చకులు  పంచాంగ శ్రవణాన్ని స్వామి వారికి విన్న విస్తారు.  అలాగే ఆలయ ట్రెజరీ స్వామి వారి యొక్క లావాదేవీలను (ఆదాయ వ్యయాలను) స్వామి వారికి విన్న విస్తారు. ఈ సేవ ను చూసి తరించిన వారికి ఆర్థిక ఇబ్బందులు తొలగి స్వామి వారి అనుగ్రహం కలుగు తుంది.

4.  అష్ట దళ పాద  పద్మారాధన (సువర్ణ పుష్ప అర్చన)

తిరుమల క్షేత్రం లో ప్రతి నిత్యం వెయ్యి నూట ఒక్కటి (1008) సువర్ణ పుష్పాలతో, సహస్ర నామాలతో స్వర్ణాలంకార భూషితుడయిన శ్రీ వారికి ఈ అర్చన సేవ జరుగు తుంది.  శ్రీ వారి అర్చనలో భక్తులు మనస్సు ఏకాగ్రతను పొంది, శ్రీ వారి పాదాల మీద కేంద్రీకరింపబడి, ఆధ్యాత్మిక ఆనందం మరియు లక్ష్మి కటాక్షం కలుగుతుంది.          

5. అభిషేకం

శ్రీ వారి అభిషేకాన్ని దర్శిస్తే చాలు భక్తులు శారీరక, మానసిక రుగ్మతలు తొలగి ఆయురారోగ్యములు కలుగుతాయి. 

6. వస్త్రాలంకరణ సేవ

అఖిలాండ కోటి బ్రహ్మాండ నాయకుడు అయినటువంటి శ్రీనివాసునకు సర్వాంగ సుందరంగా, నయనానంద కరంగా పట్టు వస్త్రాలను అలంకరించడమే వస్త్రాలంకరణ సేవ.

7. కల్యాణోత్సవం

శ్రీ దేవి, భూదేవి సమేతుడైన శ్రీ మలయప్ప స్వామి (శ్రీ వేంకటేశ్వర స్వామి) వారికి ప్రతి నిత్యం కల్యాణోత్సవం జరుగుతుంది.  15వ శతాబ్దములొ తాళ్ళపాక వంశస్థులచే ఈ కల్యాణోత్సవం ఆరంభిచబడినట్లు శాసనాల వల్ల తెలుస్తుంది.  సర్వ జనులు క్షేమ, స్థైర్య, ధైర్యాదులతో ఉండాలంటె, మహా సంకల్పం తో శ్రీ వారికీ కల్యాణోత్సవం చేయటం పరిపాటి.  ఈ నిత్య కళ్యాణం వల్లనే శ్రీ వారిని కల్యాణ చక్రవర్తి అని, తిరుమల క్షేత్రం నిత్య కళ్యాణం పచ్చ తోరణంగా విరాజిల్లు తున్నది.

8. రథోత్సవం

రథస్థం కేశవం దృష్ట్యా పునర్జన్మన విద్యతే |

సకల లోకాధిపతి అయినటువంటి శ్రీ వేంకటేశ్వర స్వామి ని రథోత్సవం లో దర్శించు భాగ్యం వలన మరి యొక్క జన్మ ఉండదు అని ఆగమ శాస్త్రం చెబుతుంది.

9. తిరుప్పవాడ

ప్రతి గురువారం శ్రీ వేంకటేశ్వర స్వామి వారికి రెండవ అర్చన అనంతరం జరిగే నివేదనను తిరుప్పావడ సేవ అంటారు. తిరుప్పావడ సేవ లో పాల్గొన్న భక్తులకు నిత్యం అన్నం సమృద్ది గా కలుగుతుంది. పాడి పంటలు వృద్ధి చెందుతాయి.       

10. సహస్ర దీపాలంకరణ సేవ

ఉభయ దేవేరులతో కూడిన మలయప్ప స్వామి వారు, సర్వాలంకార భూషితుడై వైభవోత్సవ మండపం నుండి కొలువు మండపానికి విచ్చేస్తారు. అప్పటికే దేదీప్యమానంగా ప్రకాశిస్తున్న సహస్ర దీపాల మధ్య వున్న ఊయలలో స్వామి వారు ఉభయ దేవేరుల సమేతంగా ఆశీనులై, భక్తులకు దర్శనమిస్తారు. ఆ సమయం లో వేద పండితులు వేద మంత్రాలతో స్వామి వారిని కీర్తిస్తారు. నాద స్వర విద్వాంసులు సుస్వరంగా నాదస్వరాన్ని విని పిస్తారు. అనంతరం గాయకులు అన్నమాచార్యుల సంకీర్తనలతో, పురందర దాసు కీర్తనలతో శ్రీ వారికి స్వరార్చన చేస్తారు. వేద, నాద, గానాలను ఆలకిస్తూ, మలయప్ప స్వామి మెల్ల మెల్లగా ఉయ్యాల తూగుతూ భక్తులకు దర్శనమిస్తారు. ఈ సేవ లో దేవ దేవున్ని దర్శించిన భక్తునకు సత్సంతానం కలుగుతుంది.

11. ఏకాంత సేవ

తిరుమల శ్రీ వారి ఆలయం లో చివరగా జరిగే సేవ ఏకాంత సేవ. ఈ సేవ లో స్వామి వారు బంగారు పట్టె మంచం లో శయన మూర్తి గా దర్శన మిస్తారు. శ్రీ వారి పరమ భక్తురాలయిన మాతృ శ్రీ వెంగమాంబ ముత్యాల హారతి ని స్వామి వారికి సమర్పిస్తారు. అన్నమా చార్యుల వారి జోల పాట ను పాడి ఆ నాటి సేవలను ముగిస్తారు.

 

ఏడు కొండల వాడ వేంకట రమణ గోవిందా గోవిందా |

 

Significance of Maharudram

 

மஹாருத்ரம்

 

‘நமசிவாய என்னும் சொல்லை ஐந்தெழுத்து மந்திரம் என்றும், பஞ்சாட்சரம் என்றும் சொல்வது வழக்கம்.  இந்த மந்திரத்தை அறியாத இந்துக்களே இல்லை என்று சொல்லாம்.  அனைவரும் அறிந்த இந்த மகாமந்திரம் --  பழங்காலம் தொட்டே வழங்கிவரும் மந்திரம் --  சிவபெருமானைப் போற்றிவணங்கும் இந்த மந்திரம் -- எங்கு முதன்முதலாகச் சொல்லப்படுகிறது என்பது அறிய நமக்கு ஆவலாக இருக்கிறதல்லவா?

‘நமசிவாய’ மந்திரம் ஏழு காண்டங்கள் அடங்கிய கிருஷ்ண யஜுர்வேதத்தில் தைத்திரீய ஸம்ஹிதையில், நான்காம் காண்டத்தில் ருத்ரத்தில் எட்டாவது அநுவாகத்தில் வருகிறது.  ருத்திரம் நமகம், சமகம் என்று இரண்டு பிரிவுகளை உடையது.  ஒவ்வொன்றிலும் பதினொன்று அநுவாகங்கள் [துதிகள்] இருக்கின்றன.

சிவபெருமானின் ஒரு அம்சமான ருத்திரனைக் குறித்து இத்துதிகள் பாடப்படுவதால் இதற்கு ருத்ரம் என்று பெயர்.  ருத்ரத்திற்கு குத்ரப் ப்ரஸ்’னம், சதாருத்ரீயம், ருத்ராத்யாயம் என்ற மற்ற பெயர்களும் உள்ளன.

ருத்ர சமகத்தில் சிவபெருமானின் பலவேறு அம்சங்களும், பெயர்களும் ருத்ரத்தில் சொல்லப்படுகின்றன.  நமகத்தில் உலகத்தில் உள்ள அனைவருக்கும் பலவிதமான நலங்களும், செல்வங்களும் வேண்டப்படுகின்றன.  இப்படிப்பட்ட, மகிமைபொருந்திய ருத்ரத்தை ஜபிப்பது பல நன்மைகளைத் தருகிறது.  இந்த ருத்ரஜபத்தை வேதமுறைப்படி ஹோமம் செய்து ஜபிப்பதையே ருத்ரயக்ஞம் என்று சொல்லப்படுகிறது.

யார் தலையில் கைவைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகவேண்டும் என்று சிவபெருமானிடம் வரம்பெற்ற பஸ்மாசுரனை அழிக்க மோகினியாக வேடம்தரித்துவந்த விஷ்ணு, அந்த அரக்கனை, அவன் தன் தலையிலேயே கைவைக்கும்படி செய்து, அவனை அழித்தபின்னர், தாண்டவ நடனமாடி, உலகநன்மைக்காக ருத்ரயக்ஞம் செய்தார் என்று புராணங்கள் பறைசாற்றுகின்றன.  விஷ்ணு ருத்ரயக்ஞத்தைச் செய்த இடம் பஞ்சபூத ஸ்தலங்கலில் ஒன்றான காளஹஸ்தியாகும்.

திரயோதசியன்று சூரிய அஸ்தமனத்திற்கு ஒன்றரை மணிநேரத்திற்கு முன்பிலிருந்து, அஸ்தமனம் ஆகி ஒன்றரை மணி நேரம்வரை இருக்கும் காலத்தைப் பிரதோஷகாலம் அல்லது பிரதோஷம் என்று சொல்வார்கள்.  இந்தநேரம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நேரம்.  அச்சமயத்தில் ருத்ரத்தை ஜபிப்பது சிவபெருமானின் அருளைப்பெற்றுத்தரும் என்று ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.

பதினோரு ரிக்வித்துகள் [ருத்ரத்தை முறைப்படி உச்சரித்து ஜபிக்கக்கூடியவர்கள்] பதினோரு தடவை ருத்ரத்தை ஜபம் செய்வது [மொத்தம் நூற்று இருபத்தொன்று தடவைகள்], ஏகாதச ருத்ரம் என்று சொல்லப்படுகிறது.  அறுபது ஆண்டு நிறையும் காலத்திலும், மற்ற சிறப்பான நாள்களிலும் ஏகாதச ருத்ரம் ஜபித்து, ருத்ரயக்ஞம் செய்வது நீண்ட ஆயுளையும், நோய்நொடியற்ற வாழ்வையும் தருகிறது.

ருத்ரத்தை நூற்று இருபத்தொன்று ரிக்வித்துகள் பதினோருமுறை ஜபித்து [மொத்தம் 1321 தடவைகள்], வேதமுறைப்படி ஹோமம் செய்து ருத்ரயக்ஞம் செய்வதை மஹாருத்ரம் என்று சொல்கிறார்கள்.  இது உலகநன்மையையும், நாட்டிற்கு சுபிட்சத்தையும், செழிப்பையும் தருகிறது.

மஹாருத்ரம் நடத்தும் முறை:

சங்கல்பம் செய்தபின்னர், மஹாருத்ரத்தைத் துவங்குமுன்னர், சிவபெருமானையும், மற்ற தெய்வங்களையும், அவரருக்குரிய மந்திரக்களைச் சொல்லி, புனிதநீர் நிறம்பிய கலசங்களில் ஆவாஹனம் செய்கிறார்கள்.  இது சைவாகமம் கற்ற சிவாச்சாரியார்களால் ஆகமமுறைப்படி செய்யப்படுகிறது.

அது நடந்தேறியதும், சிவபெருமானை மஹாருத்ரம் ஓதப்படும் சமயத்தில் நமக்குள் வந்திருக்கும்படி இறைஞ்சித் துதித்து, மஹாநியாசம் ஓதப்படுகிறது.  அதன்பின்னர், முதல் தடவை, நமகத்திலுள்ள பதினோரு அநுவாகங்களும், சமகத்திலுள்ள முதல் அநுவாகமும் ஓதப்படுகிறது.  அப்பொழுது சிவபெருமானுக்கு பல உபசாரங்களுடன் பூஜை செய்யப்படுகிறது.  அடுத்த தடவை நமகம் முழுவதும், சமகத்தின் இரண்டாம் அநுவாகமும் ஓதப்பட்டு, பூஜை தொடர்கிறது.  இவ்வாறே பதினொரு தடவைகள் நமகமும், சமகமும் ஓதி பூஜை நிறைவேறுகிறது.

ருத்ர ஹோமத்தில் நெய், சமித்துகளால் [பல புனிதமான மரத்தின் பட்டைகள்] அக்னிபகவானுக்கு ஆகுதி கொடுக்கப்படுகிறது.  இறுதியில் பூர்ணாஹுதியும், வசுதாராவும் செய்யப்படுகிறது.  இச்சமயத்தில் சமகத்தின் பதினோரு அநுவாகங்களும் ஓதப்பட்டு, ருத்ரயக்ஞம் நிறைவுபெறுகிறது.

இவ்வளவு சக்திவாய்ந்த, பெருமைபொருந்திய, நன்மைபயக்கக்கூடிய மாபெரும் வேதவேள்வியான மஹாருத்ரம் அடிக்கடி நடப்பதில்லை.  எப்பொழுதாவது ஒருமுறைதான் நடைபெறுகிறது.  அதிலும், மஹாருத்ரம் நடக்கும்பொழுது அதில் கலந்துகொள்வதற்கான, நேரில் கண்டு, ருத்ரஜபத்தைக் காதுகளில் கேட்டு, மனதால் தூய்மையுற்று, அதன் நற்பயங்களைப்பெறும் வாய்ப்பும் மிகக்குறைவே!

எனவே, மஹாருத்ரம் எங்கு நடந்தாலும், அங்குசென்று, சிவபெருமானின் அருளைப் பெறுவோமாக!

தேவ் மகாதேவன்

ஓம் நமசிவாய!

Tamizh New Year and Vishu Celebrations

துர்முகி தமிழ்ப் புத்தாண்டு/விஷு திருநாள்

ஹிந்து மதத்தில் சூரியன், சந்திரன் இவ்விரண்டு கிரகங்களின் சுழற்சியைவைத்துக் கணக்கிட்டு, இரண்டுவிதமாக புத்தாண்டு கணிக்கப்படுகிறது.  சந்திரனை வைத்துக் கணிக்கப்படும் புத்தாண்டை யுகாதி என்கிறார்கள்.  ஆந்திரா, கர்நாடகாவில் யுகாதி புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.  சூரியன் மேஷராசியில் பிரவேசிக்கும் தினத்தை தமிழர்களும், மலையாளிகளும் தமிழ்ப்புத்தாண்டு என்றும், விஷு என்றும் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில், ஒரிஸா, வங்காளம், அஸ்ஸாம், பஞ்சாப் முதலிய மாகாணங்களிலும், இலங்கையில் தமிழர்கள், சிங்களவர்களாலும், தாய்லாந்திலும் தமிழ்ப்புத்தாண்டு நாளே புத்தாண்டுதினமாகக் கொண்டாடப்படுகிறது.

  துர்முகி ஆண்டு, அரிசோனா நேரப்படி, ஏப்ரல் 13ம் தேதி, காலை 6:00 மணிக்கு, திருவாதிரை நட்சத்திரம் நான்காம் பாதத்தில் பிறக்கிறது. இது சித்திரை முதல் தேதியாகும்.

துர்முகி வருட வெண்பா

மிக்கான துர்முகியில் வேளாண்மை யேறுமே

தொக்க மழை பின்னே சொரியுமே மிக்கான

குச்சர தேசத்திற் குறைதீரவே விளையும்

அச்சமில்லை வெள்ளையரிதாம்

-     இடைக்காடர் சித்தர் பாடல்

இந்தத் துர்முகி வருஷத்திற்கு குருபகவான் [வியாழன்/பிரகஸ்பதி] அதிபதியாக இருக்கிறார்.  எனவே நாட்டில் பயம் இருக்காது.  வருஷத்தின் பின்பகுதியில் நல்லமழை பெய்து, தானியங்கள் விளைந்து, தேசம் சுபிட்சமாக இருக்கும். வெள்ளைநிறப் பொருள்கள் குறையும்.

புத்தாண்டின்போது, காலையில் எழுந்து மங்களநீராடி, புத்தாடைகள் அணிந்து, கோவிலுக்குச் சென்று வழிபடுவது முழுவருஷமும் நல்லபலன்களைக் கொடுக்கும்.

அரிசோனா மஹாகணபதி கோவிலில் இந்தநாளைக் கொண்டாடும் வகையில் 13ம் தேதி மாலை பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்யப்படும்.  16ம்தேதியன்று கோவிலில் தமிழ்ப்புத்தாண்டும், விஷுக்கனி காணும் நிகழ்ச்சியும் நடைபெறும். காலை 10:30 மணிக்கு சமஷ்டி சங்கல்பம் செய்து, ஐயப்பனுக்கு அபிஷேகம், ஆராதனை, படிப்பாட்டு இவைகளுடன் வழிபாடு நடத்தப்படும்.  அனைவரும் வந்திருந்து ஐயப்பனின் அருள்பெற்று, விஷுக்கனியைத் தரிசித்து, அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு, அருளடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Thai Poosam- A description of the auspicious day

This year, Thai Poosam was celebrated in a grand manner on January 23, 2016, The previous day, the Utsava Murthis of Lord Murugan along with those of Goddesses Valli and Devasena were nicely decorated and were placed on a decorated center stage in front of Lord Mahaganapathi’s Shrine.  Fifty kalasams for, and along with twenty-five Kavadis, and another 108 kalasams for Palkudams [milk vessels] were placed around the deities.

Shilpis Shanumaganathan, Dandapani and Ilango made a decorative structure in front of Lord Murugan’s sannathi [sanctum sanctorum] with Lord Murugan’s picture on the top.  The structure was decorated with flowers.

On Thai Poosam day, Food Committee volunteers came around 7 AM and started preparing the meals for the devotees.  Religious volunteers along with Temple Priests Jeyantheeswaran Bhattar and Anil Kumar Sharma prepared the temple to receive the devotees, especially those who would bear kavadis and palkudams in procession.

After Ganesa Pujai by Priest Jeyantheeswaran Bhattar, Priest Anil Kumar Sharma tied red thread on the hands of devotees registered for carrying kavadi and palkudam. 

Religious volunteers filled the palkudam kalasam with holy incense, covered with betel leaves and placed a whole coconut over it.  Other religious volunteers helped the devotees to fill the kalasams with milk, place coconut over it, covered with yellow cloth and tied it around the kalasams so that it could be carried over the devotees’ heads.

Priest Jeyantheeswaran Bhattar helped the devotees to fill the kalasams for kavadis with vibuthi and panjamirtham [made by devotees at the temple exclusively for this purpose and for abihshekam], and blessed them to carry the kavadis.

With chanting of, “Muruganukku arohara!  Kanthanukku arohara!  Velvel Muruga, Vetrivel Muruga!” the devotees went on procession with Kavadis leading, followed by palkudams and the rest of the devotees.

The procession was photographed and video-taped with an unmanned drone by temple photographer. Devotees with kavadis formed circles at each corner of the temple and danced around shouting chants of Lord Muruga.  The entire are reverberated with theirchants.

All the kalasams were placed on a dais in front of Lord Murugan’s sannathi.  With chanting of Rudram, chamakam and sukthams, turmeric water, honey, panjamirtham, orange juice, panner [rose water], milk, vibuthi, sandal paste abhishekams were performed for moola vigrahas of Lord Murugan, Valli and Devasena.

After the abihshekam, the deities were decorated with silver kavachams, flower garlands imported from India for this occasion and other jewelry, while the devotees sang Kantha Sashti Kavacham in Tamil.

Harathi was followed by Veda chanting and Thevaram recital, Maha harthi was performed for the deities.

All the devotees were offered maha prasadam consisting of abihiseka vibuthi, fruits, kumkum.  At the Annalakshmi Hall [where Lord Mahaganapati was temporarily housed for a few years], all the devotees were served with sumptuous food along with abhisheka panjamirtham.

The divine vibration of Lord Murugan filled the temple and the surroundings and the devotees felt very blessed to have such an Agamic temple in metropolitan Phoenix area.

They are eagerly awaiting February 14 when Rajagopuram brick laying ceremony would start with Gaja [elephant] pujai and Go [cow] pujai, where the devotees would carry silver kudams and brass kudams with holy water around the temple, and the Gajaraja [elephant] will lay the first brick for Rajagopuram.

Devi-An ode to the Supreme Goddess

" தேவீ  "- டான்ஸ்  - ட்ராமா !

 "யா தேவீ ஸர்வ பூதேஷூ ஷக்தி ரூபின் சன்ஸ்திதா 

நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம: " 

 

அரிசோனா பக்த கோடிகளேநீங்கள் மிகவும் அதிஷ்டசாலிகள்!

 கே : "ஏன்?

 ஸ்ரீ மஹா கண்பதிக்கு நடந்த 10 நாட்கள் உத்ஸவத்தில் அவர் அருளை வீசிச்  சென்றார் !

இப்பொழுது,தேவீ  "என்ற லைப்பில்  நடக்கவிருக்கும்,"டான்ஸ் - ட்ராமாமூலம்

தேவியின் அனுக்ரஹ  மழை  பொழிய காத்திருக்கிறது!  இது பெரிய அதிஷ்டமல்லாது

வேறு  என்ன

 

அக்டோபர் 31, 2015,  பகல் 2 மணிக்கு,அரிசோனா "வர்ஜினியா பைப்பர் அரங்கத்தில்",

தேவீ  "என்ற தலைப்பில்  நடக்கவிருக்கும்,"டான்ஸ் - ட்ராமாவை "  காணத்  தவறாதீர்கள் !  

                                                                                   

"தேவி பாகவதம்மற்றும், " தேவீ  மகாத்மியம்என்பதலிருந்து எடுத்த பராசக்தியின்

பராக்கிரம  கதைகளை கண்டும்கேட்டும்  களித்தும்தும் அம்பிகையின் அருளைப்

பெற வேண்டாமோ ?

அம்பகையின்  வீரம்தீரம்கருணைகோபம்தயை அன்பு  இவைகளை காண வேண்டாமோ ! 

இந்த " நாட்டிய  நவ ரஸங்களை "சித்திரித்து காட்டும்,  75 மாணவிகள் தங்கள் தங்கள் குருவிடம் நேர்மையாக  கற்ற   நாட்டிய சிறப்பையும்திறமைகளையும், தெய்வ பக்தியையும்

காண வேண்டாமோ ! 

இவர்கள் திறமை " குருவின்பெரும் அருளே  என்று சொல்லவும் வேண்டுமோ ! 

 

அன்பர்களே !நீங்கள் அனுபவிக்கப் போகும் சங்கீதத்தின்  இனிமையிலும்நாட்டியத்தின் 

மேன்மையிலும்தேவியின் மீதுள்ள பக்திப்  பெருக்கிலும்  தன்னையே மறந்த

இன்பத்தின்  அனுபவத்தை சொல்ல முடியுமா?.  

 

கே : ஐயாசற்று விபரமாக பங்கு கொள்ளும் நாட்டியப் பள்ளிகளைப் பற்றி கூற இயலுமா 

சந்தோஷமாகஇவ்விரண்டு நாட்டியப் பள்ளிகளின் குரு முகமாகக் கிடைத்ததை உம்முடன் பகிர்த்துக் கொள்கிறென்

Significance of Visarjan

Visarjan is the act of returning an object used for worship back to nature. Hindu worship is filled with symbolism and every act and ritual has a deep spiritual meaning behind it. During a puja, the deity who is formless is invoked in an inanimate object like a picture, clay image or kalasa. This process id called prank pratishta. The devotee is then able to channel his devotion and prayer into this form which aids him in his prayers. Once the puja is over, the deity is ceremoniously returned to the formless. In the case of pictures, kalasas and vigrahas, they are turned North to signify the conclusion of the puja. In the case of clay murtis, they are submerged in water. 

 

The immersion of the multi in water is known as visarjan. This practice is particularly prevalent in the worship of Lord Ganesha. Lord Ganesha is invoked in a clay multi, and puja is performed. The Almighty is realized through the five senses. Adoration to the deity’s beautiful form, the sweet scents of the flowers with which puja is performed, by touching the multi in obeisance with our hands, partaking the prasad offered to the deity and listening to the slouches and mantras for the deity. At the conclusion of the 3, 5, 7 or 11 days of worship, the Ganesha multi is immersed in water ceremoniously and is re-invoked the following year. This practice serves as a reminder to the devotee about the transitory nature of life and how our physical form is returned to the elements after death but the immortal soul is reincarnated in another form. Therefore the devotee is reminded to pursue wealth of wisdom that the soul can carry and not material wealth that is left behind upon death.

 

Lord Ganesha’s worship through making of His multi in clay and the subsequent visarjan enables the devotee to pursue a spiritual path without the obstacles one might face. May Lord Ganesha lead us on the path of intellect and wisdom and allow us to break free from the attachment to material pursuits.

 

Ganapati Bappa Morya!

The Importance of 24 Dravyas Used in Abhishekam

Abhishekam is performed to deities to absolve the devotee of his sins and take him closer to the divine. Ego, jealousy, and pride are surrendered at the feet of the divine and the atma is opened for spiritual advancement. 

Abhishekams involving 24 dravyas are considered very auspicious and each of the dravyas have a spiritual significance. A list with the benefit derived from using those dravyas are given below.

Maha Ganapati Temple will be performing this auspicious abhishekam on Wednesday, September 16. We invite you to witness this abhishekam to Lord Maha Ganapati and derive the blessings of the Lord.

ChaturvimsathiDhravyas (Twenty FourItems)

 

1.     Water - purity

2.     Sugandha Oil (Sandal wood, Jasmine oil)- Spiritual advancement

3.      Rice Flour – Begets the power to rule wisely

4.     Amla Powder – Elevation to a higher spiritual plane

5.     Turmeric Powder - Auspiciousness

6.     Cardamom, Edible Camphor,  Clove, Saffron and Nutmeg Mixed Powder -

7.     Panchakavyam (Mixture of Milk, Yogurt, Ghee, Ghomayam and GhoJal) – enhances positive energy and restrains negative forces.

8.     Panchamirtham – Long life and good health

9.     Banana – Welfare of family

10.   Orange Juice- Victory

11.   Mango Juice – Destruction of long ailments

12.   Pomegranate Juice – Fertility and prosperity

13.  Milk – All around happiness

14.  Yogurt – Good health

15.  Honey – Physical vigor and vitality

16.   Sugarcane Juice – Destruction of sorrow

17.   Tender Coconut Juice  - Prosperity of self and progeny

18.  Kewda Flower Water – Spiritual elevation

19.  Rose Water- Balances emotions

20.  Chandan - Sandal Paste- Prosperity of one’s children

21.  Vibhuti- Destruction of sins

22.  Pancha Sankha abhishekam (Five Conches filled with Ganga Water) – Success and purity

23.  Sahasra Dhara abhishekam – Abhishekam using a plate with a thousand holes.

24.  Swarna abhishekam – Destruction of harmful effect of jealousy

Ganesha Chaturthi 2015- Sri Harihara Subbiah

"விநாயக சதுர்த்தி "- 2015

பக்த கோடிகளே ! வாரீர்! 

 ஸ்ரீ மஹா கணபதியை, விக்ன, சக்தி, சித்தி விநாயகரை எதிர் கொண்டு அழைக்க, வாரீர்!

குழந்தை உள்ளம் கொண்ட பாலனை, உண்மையே உருவான உத்தமனை, அன்னையின்

ஆணையைக் காக்க வேண்டி,போருக்கு வந்த தந்தையின் போர் வீரர்களையே  முறியடித்த,

சக்தியின் வீர  மகனை வரவேற்ப்போம்! வாரீர்!

 

கோயில் வேத பண்டிதர்களும்,  நிர்வாக ஆற்றலும், ஆர்வமும் நிறைந்த நிர்வாகிகளும், 

பக்த கோடிகளும்  புடைசூழ, வரவேற்ப்போம், வாரீர்!

 

அரிசோனா ஸ்ரீ மஹா கணபதி  ஆலயத்தில்,  செப்டம்பர் 16, 2015 முதலாகத் தொடங்கி,

26 தேதி வரைநீங்கள் ஆவலுடன் காத்திருந்த ,பக்தியுடன் பூஜித்த, சக்தி ,சித்தி

"விநாயக துர்த்தி"  ப்ரும்மோத்ஸவம் " 10 நாட்கள் பிரமாதமாக  கொண்டாடப்படும்!

  

எந்தக் காரியத்தை  தொடங்கும் பொழுதும், பிரபு விநாயகரை துதித்து  இடையூறுகள்

ஏதும் வராமல், வெற்றியடைய வேண்டுவது நம் நாட்டு புராதன வழக்கம்!

அவரை அநு தினமும், பூஜித்து, வாழ்க்கையில் முன்னேறுவதும்  நம் நாட்டின் சிறப்பு அம்சம் ! 

 

விநாயகரரின்  அங்கங்களின்  மஹிமை! -

பெரிய தலை - புத்திசாலித்தனம்-- ஞானம்

விஷயங்களை உடனேயே அறிதல், நல்லது, கெ ட்டது எது என்று அறியும் ஞானம்.,

 (இவை வாழ்க்கையில் முன்னேற  முக்ய அம்சங்கள்!) இதையே,ஆதி சங்கரர், அன்னபூர்ணா

ஸ்தோத்திரத்தில் "ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹீ   பார்வதி" என்று பரா சக்தியை

வேண்டுகிறார்!

தும்பிக்கை - கரடு முரடான வாழ்க்கை பாதையை சமாளிக்கும் தன்மையும், மிகவும்

சூஷ்மமான மானசீக உள் நுட்பங்களை அறியும் சக்தியும் பெற்றது

காது - மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்டு உணரும் தன்மை! *- கேள்வி  (ஞானம்)  

இரண்டு தந்தங்கள் - ஞானம் (வலது  தந்தம), உணர்ச்சி  (இடது தந்தம் ) - என மனிதனின் தோற்றம்.!

முறித்த இடது தந்தம்  - முற்றுமை அடைய வேண்டி,ஞானத்தால் உணர்ச்சியை வெல்லுதல்!  

 

விநாயகரின் பெருமை (1)

 

பரம பக்தர் ஸ்ரீ முத்துச்வாமி தீக்ஷதர் ஸ்ரீ விநாயகர் மீது இயற்றிய 17 க்ருதிகளில்  "விநாயக  சதுர்த்தி"

க்காகவே ராகம் ஷண்முகப்ப்ரியாவில் இயற்றிய "சித்தி விநாயகம்"தான் நீர் பூஜிக்கப் போகிறீர்!  

 

2) தம்பி முருகனுடன் மாம்பழப் போட்டி - நீதி

 

 ஸ்ரீ நாரத மஹா முனிவர் சிவபெருமானுக்கு அளித்த மாம்பழக் கனியை அடைய,.

முருகப்  பெருமானுக்கும் விநாயகரருக்கும் ஒரு போட்டி! யார் உலகத்தை மூன்றுமுறை சுற்றி வருகின்றாரோ அவருக்குதான் அந்த பழம்! முருகன் தன் அண்ணனால் முடியாது

என்று உணர்ந்து, உடனேயே தன் மயில் வாகனமீதேறிச் சென்றார். விநாயகர் அந்த

தேகத்துடன்  போக முடியாத நிலை! "மதியால் விதியை வெல்லலாம்!" சற்று யோசித்து

விநாயகர்  தன்னை சிருஷ்ட்த்துகாத்து ,கெட்ட போக்குகளை அழித்து, ஆளாக்கிய 

பெற்றோர்கள் தானே அவர்’ உலகம்! உடனே,   மூன்று முறை பெற்றோர்களை வலம் வந்து

நமஸ்கரித்து, அக் கனியை கேட்டா ர்!

தத்துவத்தை புரிந்து கொண்ட சிவ பெருமான் அக் கனியை பரிசாகக் அளித்தார்.!

 (புத்திசாலிதனத்தின் சிகரம்!) இதன் நீதி என்னவென்றால், பெற்றோர்களே உம்  உலகம்!

உம்  தெய்வம்!அவர்களை மிஞ்சி, இவ்வுலகில் வேறு எவரும் பெரியவன் இல்லை! இதை 

வட மொழியில்,"மாத்ரு தேவோ பவ" என்றும், "பித்ரு தேவோ  பவ" என்றும், இதையே

தமிழில் "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் "என்று சான்றோர் வாக்கு!. உள் கருத்து -

உம்னை தன்  உயிருக்கு  உயிராக எடுத்து வளத்த பெற்றோர்களை, கடைசீ காலம்வரை,

சந்தோஷமாக பாதுகாப்பதே உம்  கடமை  !

 

3) விநாயகரின் பெருமை  - கேள்வி ஞானம்!- வாழ்க்கையில் முக்கியமான அம்சம்

விஷ்ணு அம்சமான ஸ்ரீ வியாசர் வேகமாக சொல்ல, காது கொடுத்து கேட்டு, புரிந்து கொண்டு ,

உடைத்த தந்தத்தினால், எழுதிய இதிகாசம்தான் "மஹா பாரதம்" !

அவர்கள் இருவரும் உலகோர்க்கு அளித்த "வாழ்க்கை வழி காட்டி" ! நீதி  -

எந்த காரியமும் செய்ய ஆணையை எடுக்கும் பொழுது அவ் ஆணையை நன்றாக

காது கொடுத்துக் கேட்டு, புரிந்து கொண்டு செயல்படுவதே புத்திசாலித்தனம்!

 

விநாயகரின் பெருமை (4) - வீரம்!                                                                         

அருணகிரி நாதர்  திருப் புகழில், "அப்புரம்  எரிசெய்த அச்சிவனுரை ரதம்,

அச்சது பொடி செய்த அதி தீராஎன்று பாராட்டுகிரார்!

 

 கடந்த ஐந்து  ஆண்டுகளாக களி மண்ணால் பிள்ளையார் செய்த சிறு பாலகர்களுக்கு

ஸ்ரீ சித்தி  விநாயகர் அளித்த பரிசு

 

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் களிமண் பிள்ளையார் செய்ததை கண்டு நீங்கள்

எவ்வளவு சந்தோஷம் அடைந்தீர்கள்?! உங்களைவிட பன்மடங்கு அக் குழந்தையின்

முகத்தில் கண்டஆனந்தத்தை கண்டு ரசித்த பேர்கள்தான் எத்தனை! இதைகண்டு ரசித்த

"ஆனந்த விநாயகர்" அவர்கள் தம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வேண்டிய

ஆற்றல்களை அளித்தார்! அவை -

 

1.-பயமின்றி தைரியமாக போட்டியில் கலந்து கொள்ளுதல்!

2 எதையும் செய்யுமுன் நன்றாக ஆலோசனை செய்து, தன் நம்பிக்கையுடன் செய்தல்,

2.கவனமாக  சொல்வதைக் கேட்டுச் செய்தல்

3 தவறுகள் ஏற்படின் மறுபடியும் செய்தல்

4.மற்றவர் உதவி இல்லாது  தைர்யமாக தன்  புத்தியை பயன்படுத்தி காரியங்கள் செய்தல் .

5 மற்றவர்களைவிட தன்னுடைதை மிகச்சிறப்பாக செய்து முடித்தல்.

6 ஆசானுக்கு கீழ்படிந்து நடத்தல்.

 

.மேலும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வேண்டியது, முக்கியமாக மனோபலமும்

மனப் பக்குவமும் என்று நாம் அறிவோம். இவ்வெல்லவற்ரையும் கடந்த ஐந்து 

ஆண்டுகளாக, அச்சிறுவர்கள், இக்கோவிலில்ச் செய்த களிமண் பிள்ளயார் மூலமாக ,

அவர்கள் வாழ்க்கையில் முன்னேற , அவர் அளித்த அன்பளிப்பே !

 

 உலகெங்கும் போற்றித் துதித்திடும் ஐங்கரனே! எப்பொழுதும் சுபத்தையே அளிக்கும் 

ஐயனே !, எம் வாழ்க்கையில்,இடையூர்களை விலக்கி., அன்புடன் தர்ம பாதையில் முன்னேற

ஆண்டாண்டுதோறும் வந்துஎமக்கு ஆசீர்வதிக்க வேண்டுகிறோம் ! 

 

தொகுத்தவர் - ஹரிஹர சுப்பையா